இந்தியா, பிப்ரவரி 10 -- Sukra Transit: நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடியவர். சுக்கிரன் இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிர பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும்.
அந்த வகையில் கும்ப ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த ஜனவரி 28ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். இதில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். சுக்கிரனின் மீன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கும் சுப பலன்களை கொடுக்கப் போவதா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.