இந்தியா, பிப்ரவரி 15 -- Sukra Luck: நவகிரகங்களில் ஆடம்பர சொகுசு நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தப்பட்ட ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரனையாக திகழ்ந்து வருவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் சுக்கிரன் வருகின்ற மார்ச் இரண்டாம் தேதி அன்று வக்கிர பயணத்தை தொடங்குகிறார். சுக்கிரனின் வக்கிர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.