இந்தியா, பிப்ரவரி 16 -- Lord Venus: நவகிரகங்களில் ஆடம்பர சொகுசு நாயகனாக விளங்கக்கூடியவர். சுக்கிரன் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்தாலும் சுக்கிரன் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் சுக்கிரன் வருகின்ற மார்ச் இரண்டாம் தேதி என்று வக்கிர பெயர்ச்சி அடைகின்றார். சுக்கிரனின் வக்கிர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.