இந்தியா, ஜனவரி 31 -- உங்களுக்கு சர்க்கரை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால், அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால் சில உணவுகள் உங்களுக்கு அதை இயற்கையாகக் கட்டுப்படுத்த உதவும். வெள்ளை சர்க்கரையை அதிகம் சேர்த்துக்கொள்வது நாளடைவில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதை தடுக்க நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவிலும் சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்று கூறப்படுகிறது. உங்களுக்கு சர்க்கரை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்த இந்த உணவுகள் பயன்படலாம் என்று கூறப்படுகிறது. எனவே அதை முயற்சித்துப் பாருங்கள்.

டார்க் சாக்லேட் (70 சதவீதம் கோகோ இருக்கவேண்டும்), அதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதில் இனிப்பும், கசப்பும் கலந்த ஒரு சுவை இருக்கும். அந்த சுவை உங்களின் இனிப்பு சாப்பிடவேண்டும் என்ற ...