இந்தியா, மார்ச் 10 -- SSMB 29 Movie Update: தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் ராஜமௌலி மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இணைந்து நடிக்கும் SSMB29 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. உலகளவில் பிரம்மாண்டமான அளவில் இந்த ஆக்‌ஷன் திரில்லர் படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் ஹைதராபாத்தில் சில ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், தற்போது ஒடிசாவில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு மீண்டும் லீக் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஒடிசா ஷூட்டிங் செட்டில் இருந்து ஒரு வீடியோ வெளியான நிலையில், தற்போது ஷூட்டிங் வீடியோவும் லீக் ஆகியுள்ளது.

மேலும் படிக்க: 8 ஆண்டுகளுக்குப் பின் ராஜமௌலிக்காக இந்தியா திரும்பிய ஆக்ஷன் நாயகி..

SSMB29 (தற்காலிக தலைப்பு) படத்தின் ஒடிசா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு வீடியோ கிளிப் லீக் ஆகியுள்ளத...