இந்தியா, ஏப்ரல் 9 -- Squid Game O Yeong Su: நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற கொரியன் தொடர் 'ஸ்குவிட் கேம்'. இந்த தொடரில் ப்ளேயர் 001 கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் பிரபலமடைந்தவர் ஓ யோங் சு. இந்த கதாபாத்திரத்தில் நடித்ததிற்காக இவருக்கு கோல்டன் குளோப் விருதும் வழங்கப்பட்டது.

இவர் மீது 2017ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்டது. அந்தப்புகாரில் ஓ யோங் சு வீட்டின் அருகில் உள்ள பெண்மணியை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்ததாகவும், முத்தமிட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..' -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!

இந்த வழக்கில் ஓ யோங் சு விற்கு முதலில் 8 மாதம் சிறை தண்டனையும், 2 வருடங்கள் நன்னடத்தை சோதனை காலமும் விதிக்கப்பட்டு ...