இந்தியா, மார்ச் 30 -- Spirit Movie Update: பான் இந்தியா ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நாயகனாக நடிக்கவிருக்கும் ஸ்பிரிட் திரைப்படம் குறித்த ஆர்வம் தெலுங்கு மக்களிடம் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களிடமும் அதிகமாக உள்ளது. '

அனிமல்' படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றி இயக்குநரான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. ஸ்பிரிட் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு இன்று (மார்ச் 30) உகாடி பண்டிகையை முன்னிட்டுபதிலளித்துள்ளார் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா.

மேலும் படிக்க: கண்ணப்பா படத்தில் பிரபாஸ் செய்த காரியம்.. பதிலுக்கு மஞ்சு விஷ்ணு செய்த செயல்..

ஸ்பிரிட் படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற உள்ளதாக சந்தீப் ர...