சென்னை, ஏப்ரல் 2 -- Spicy Foods: பலர் மசாலா உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள், மிகவும் காரமான சாஸ்கள் அல்லது உணவுகளை சாப்பிடுவதில் சவால்களை ரசிக்கிறார்கள். ஆனால், அதிக காரமான உணவுப் பொருட்களை உட்கொள்ளுவது நமக்கு நல்லதா? மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேரின் நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநரான அமீரா ஷாவின் கூற்றுப்படி, மசாலா உணவு உங்கள் மூளையைப் பாதித்து மனநலப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்கிறார்.

மேலும் படிக்க | Dentistry: 'உறங்கும் முன் பல் துலக்கவில்லையா? இதயத்திற்கு ஆபத்து..' டாக்டர் சொல்லும் 3 விஷயங்கள்!

ராஜ் ஷாமணியுடன் Figuring Out என்ற பாட்காஸ்டில் அமீரா பங்கேற்றார். இந்த பாட்காஸ்டின் ஒரு பகுதியில், இந்தியாவில் வேகமாகப் பரவும் நோய்கள் பற்றி விவாதிக்கும்போது, நமது குடல் ஆரோக்கியம் நமது மன ஆரோக்கியத்துடன் மிகவும் தொடர்புடையது என்று அவர் கூற...