இந்தியா, பிப்ரவரி 2 -- Sperm Health: இன்றைய கணினி மற்றும் ஏ.ஐ.தொழில் நுட்பக் காலத்தில் கருவுறாமை ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் கருவுறுதல் மற்றும் ஒட்டுமொத்த இனப்பெருக்க நல்வாழ்வை மேம்படுத்த விரும்பும் ஆண்களுக்கு விந்தணு ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிக மிக முக்கியம். தனிப்பட்ட காரணிகள் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்றாலும், பல பொதுவான நடைமுறைகள் விந்தணுக்களின் தரத்தை ஆதரிக்கவும் மேம்படுத்தவும் செய்கின்றன.

இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆண்ட்ரோலஜி அண்ட் செக்ஸுவல் ஹெல்த் (ஐஏஎஸ்எச்) நிறுவனர் டாக்டர் சிராக் பண்டாரி, ஆண்கள் தங்களது விந்தணு ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள உதவும் சில உதவிக்குறிப்புகளை பரிந்துரைத்தார். அவை பட்டியலிடப்பட்டுள்ளன.

Published by HT Digital Content Services with permission from H...