கோயம்புத்தூர்,கோவை,தொண்டாமுத்தூர், மார்ச் 22 -- SP Velumani : போலீசார் அ.தி.மு.க பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் யார், யார் என்று கேட்டு வருகின்றனர். போலீசார் அவர்களின் வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என்றுமுன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அ.தி.மு.க வினர் பூத் வாரியாக சோதனை செய்ய வேண்டும், இல்லையென்றால் இறந்தவர்களின் ஓட்டுகளை தி.மு.க வினர் கள்ள ஓட்டு போடுவார்கள் என்றும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க | 'அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கொலைகள் அதிகம்!' புள்ளி விவரத்துடன் விளாசும் அன்புமணி!

கோவை மாநகர மாவட்டம், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், கோவை புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் கோவை அ.தி.மு.க தலைமை அலுவலகமான இதயதெய்வம் மா...