இந்தியா, பிப்ரவரி 17 -- லன்ச் பாக்ஸ்க்கு எந்த மாதிரி சாப்பாடு கொடுத்துவிட்டாலும் குழந்தைகள் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கிறார்களா? எனில் இதுபோன்ற சோயா ரைஸ் செய்து கொடுத்துவிட்டு பாருங்கள். ஒரு பருக்கை சாதம் கூட மிச்சம் வராது. அதை எப்படி செய்வது என்று இதோ ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த சோயா ரைஸை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* கடலை எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* சீரகம் - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* உப்பு - தேவையான அளவு

* இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

* குடை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - ஓரு ஸ்பூன்

* சீரகத் தூள் - கால் ஸ்பூன்...