இந்தியா, பிப்ரவரி 25 -- காலை நேரத்தில் நமது வீடு பரபரப்பாக இருக்கும். இதற்கு காரணம் அவசரமாக அலுவலகத்திற்கும், பள்ளிக்கும் செல்பவர்கள் தான். ஏனென்றால் அவர்களுக்கு காலை மற்றும் மதியம் என இரு வேளைகளில் உணவு செய்து கொடுப்பதே பெரும் வேலையாக இருக்கும். தனித்தனியாக சமைக்க வேண்டும். இது சமையல் செய்பவர்களுக்கு கூடுதல் சுமையை கொடுக்கிறது. உங்கள் சுமையை குறைக்க வேண்டும் என்றால் காலை மற்றும் மதியத்திற்கு ஏற்ற ஒரே உணவாக செய்ய வேண்டும். அதற்கு ஒரு பெஸ்ட் சாய்ஸ் தான் புலாவ். இது காலையில் சாப்பிடுவதற்கும், மதிய உணவு சாப்பிடுவதற்கும் ஏற்ற உணவாகும். இதில் சுவை மிக்க சோயா புலாவ் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

ஒரு கப் சோயா

கால் கப் தயிர்

1 டீஸ்பூன் மஞ்சள்

1 டீஸ்பூன் மிளகாய் தூள்

1 டீஸ்பூன் உப்பு

அரை கப் சூடான தண்ணீர்

1 கப் பாஸ்மதி அரிசி

2 நெ...