Hyderabad, ஏப்ரல் 4 -- காலையில் நீங்கள் உண்ணும் உணவு புரதம் நிறைந்ததாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதே சமயம் இந்த செய்முறையும் எளிதாக இருக்கும். மீல் மேக்கரில் புரத சத்து உள்ளது. இதனை வைத்து மீல் மேக்கர் கபாப் செய்யலாம். இது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்க கூடியதாக இருக்கிறது. மேலும் மீல் மேக்கர் கபாப் சுவையாகவும் இருக்கும். வீட்டிலேயே எளிமையாக இதனை செய்வது எப்படி எனத் தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | Meal Maker Masala: ஹோட்டல் ஸ்டெயில் மீல் மேக்கர் மசாலா.. சப்பாத்திக்கு சரியான காமினேஷன்.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க

தேவையான பொருட்கள்

2 கப் மீல் மேக்கர் (சோயா சங்க்ஸ்)

1 கப் கடலை மாவு

1 கப் கார்ன்ஃப்ளேக்ஸ்

1 கப் பச்சை பட்டாணி

1 கப் வெங்காயத் துண்டுகள்

4 பச்சை மிளகாய்

ஒரு கைப்பிடியளவு கொத்தமல்லி தழை...