இந்தியா, மார்ச் 25 -- பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் மனைவியான சோனாலி சூட் மும்பை - நாக்பூர் சாலையில் நடந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து இருக்கிறது. இதனை அவருக்கு நெருக்கமானவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.

அப்பளம் போல நொறுங்கிய கார்

நேற்றைய தினம் (மார்ச் 24 -2025) இரவு சோனாலி தன்னுடைய சகோதரி மற்றும் மருமகனுடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போதுதான் இந்த விபத்து அரங்கேறி இருக்கிறது.இந்த விபத்தில் படுகாயமடைந்த சோனாலியும் அவரது மருமகனும் நாக்பூரில் இருக்கும் மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்கள்.

மேலும் படிக்க | Sonu Sood: ''அரிசி உணவுதான்.. மதுவுக்கு நோ.. தினமும் வொர்க் அவுட்.. '': 51 வயதில் பிட்டாக இருக்கும் நடிகர் சோனு சூட்

விஷயத்தை கேள்விபட்ட உடன் சோனு சூட் சம்பவ இடத்திற்கு...