இந்தியா, பிப்ரவரி 15 -- நான் அன்றாடம் சாப்பிடும் இரவு உணவு எதுவென்றால் அது தோசை இட்லி போன்ற உணவுகளே ஆகும். ஆனால் சமீபத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே நாம் இரவு உணவாக சப்பாத்தி எடுத்துக் கொள்கிறோம். உணவு நிபுணர்களும் கோதுமையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என கூறுகின்றனர். இந்த நிலையில் நமது அன்றாட இரவு உணவான சப்பாத்தி செய்வது எளிதான காரியமாக இருந்தாலும் சில சமயங்களில் சப்பாத்தி மிகவும் கடினமானதாக வந்து விடுகிறது. இதனை நாமே எளிமையாக மென்மையான சப்பாத்திகளாக செய்ய முடியும். இதற்கு ஒரு சில செய்முறைகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது.

ஆனால் நமக்கு இருக்கும் அதிக வேலை இப்பொழுது காரணமாக நாம் நிதானமாக சமையல் செய்வதில்லை. சமையல் செய்வதற்காக தனி நேரம் என ஒதுக்குவதில்லை. இருக்கும் நேரத்திலேயே சமையல் செய்து கொண்டிருக்கிறோம். எனவே சப்பாத்தி செய்வதற்கு ...