இந்தியா, மார்ச் 30 -- Sneha Prasanna: தமிழ் சினிமாவின் 'புன்னகை அரசி' என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. ' விரும்புகிறேன்' என்ற படத்தில் அறிமுகமான அவருக்கு, அந்தப்படம் பெரிய வெற்றியைக்கொண்டு வந்து சேர்க்கவில்லைதான். ஆனால், அவரின் அழகு, புன்னகை, நடிப்புத்திறமை உள்ளிட்டவை அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து முன்னணி நடிகையாக மாற்றியது.

அதன் பலன், கமல்ஹாசன், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதற்கிடையே, நடிகர் பிரசன்னாவை காதலித்த சினேகா, அவரையே திருமணமும் செய்து கொண்டார். இந்தத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

மேலும் படிக்க | நம்மள பூமர்னு சொல்லிடுவாங்க.. விவாகரத்தை மதிக்கணும்.. கூட்டாக சொன்ன பிரசன்னா - சினேகா தம்பதியர்

அண்மையில் ...