Hyderabad, பிப்ரவரி 15 -- காதல் ஒரு அற்புதமான விஷயம். ஒருவர் காதலிக்கப்படும் போது அவரது வாழ்க்கை சிறப்பான நாட்களாகவே அமையும். ஆனால் அந்த காதல் கிடைக்கவில்லை என்றால் அவரது மனநிலை எப்படி இருக்கும். காதலில் ஏமாற்றப்பட்ட ஒருவர் முழுவதும் காதலை வெறுக்கின்றார். இவ்வாறு காதல் என்ற பெயரால் ஏமாற்றப்பட்டு விரக்தி மன நிலையில் இருப்பவர்களுக்காகவே காதலர் தினத்துக்கு அடுத்த நாளான பிப்ரவரி 15 இலிருந்து காதலர் எதிர்ப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. இதன் முதல் நாளில் அறையும் நாள் தொடங்கி பிப்ரவரி 21 ஆம் தேதி வரை இந்த நாட்கள் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அவர்களது உணர்வை வெளிப்படுத்துகிறது. இந்த வாரத்தின் முதல் நாளான இன்று நீங்கள் காதல் என்ற பெயரால் ஏமாற்றப்பட்டு இருந்தால் தயக்கம் இல்லாமல் அவர்களது தவறை வெளிப்படையாக சொல்லி விடுங்கள்.

காதலை...