இந்தியா, மார்ச் 25 -- கோடைக் காலம் வந்துவிட்டது. இந்தாண்டு தொடக்கத்திலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. வெயில் காலத்தில் சருமம் தடித்துக்காணப்படுதல், முகமும் சருமமும் கருமை நிறமடைதல் போன்ற சருமப் பிரச்னைகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு

கோடைக்காலம் சருமத்தையும் கூந்தலையும் நிச்சயம் பாதிக்கிறது. கொஞ்ச நேரம் வெளியே போனாலும்.. சூரியன் தன் கோபத்தை நம் மீது காட்டும். இதனால் சருமம் கருப்பாக மாறும் சூழல் உருவாகும். சூரியனின் புற ஊதா (UV) கதிர்கள் தோல் மற்றும் முடியை சேதப்படுத்துகின்றன. சன்ஸ்கிரீன் மூலம் சூரிய பாதிப்புகளை குறைக்கலாம். ஆனால் வெயிலைத் தடுக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய இயற்கை தீர்வுகளும் உள்ளன. உங்கள் சருமம் மற்றும் தலைமுடியை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க இயற்கை உங்களுக்கு வீட்டு வைத்தியத்தை வழங்கியுள்ளது.

உங்கள் ஒட்டுமொத்...