இந்தியா, பிப்ரவரி 17 -- Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் இன்று தன்னுடைய 40 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், 'பராசக்தி' திரைப்படத்தில் அவருடன் முதன்முறையாக இணைந்திருக்கும் இயக்குநர் சுதாகொங்கரா அவருக்கு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர், 'ஹாப்பி பர்த்டே ஹீரோ'. உங்களுடன் இணைந்து பணியாற்றுவது அவ்வளவு மகிழ்ச்சி. இறுதியாக, இந்தப்பயணமும், ஒத்துழைப்புமே தொடர்ந்து சினிமா உருவாக்கும் எண்ணைத்தை கொடுத்திருக்கிறது.' என்று பதிவிட்டு இருக்கிறார்.

முன்னதாக, சிவகார்த்திகேயன் சுதாகொங்கரா இணையும் படத்திற்கு 'பராசக்தி' என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான டீசரும் இன்று வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க.. Director vikraman: சூர...