இந்தியா, ஏப்ரல் 7 -- Sivakarthikeyan: இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மிகவும் பாசிட்டிவான இமேஜை கொண்டிருந்த இவரின் மீது டி இமான் வைத்த துரோக குற்றச்சாட்டு கடுமையான விமர்சனங்களை கொண்டு வந்தது. இருப்பினும், அதையெல்லாம் கண்டு கொள்ளாத சிவா, அயலான், மாவீரன், அமரன் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களின் பட்டியலில் இருக்கிறார்.

மேலும் படிக்க | Sivakarthikeyan: பேசுறவங்க பேசிட்டுதான்.. 'இங்க வலி இல்லாம வாழ்க்கை இல்ல..' -விமர்சனங்களுக்கு சிவகார்த்திகேயன் பதில்!

நடனம் ஆடுவது, பாடல் எழுதி பாடுவது உள்ளிட்ட திறமைகளை கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் அவ்வப்போது நண்பர்களுடன் ஜாலியாக லூட்டி அடிப்பது வழக்கம். அப்படி ஜாலியாக இருந்த வீடியோ ஒன்றை அவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதி...