இந்தியா, ஏப்ரல் 7 -- Singer Shreya Ghoshal: பாடகி ஷ்ரேயா கோஷல் கடந்த மாதம் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், அதன் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்று நிர்வகிக்க முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க| ஸ்ரேயா கோஷல் என் தெய்வம்.. ஜானகி அம்மா வாய்ஸில் மட்டும் எக்ஸ்பிரஷந் செய்வாங்க- சிவாங்கி

இந்நிலையில், நேற்று ஏப்ரல் 6 ஆம் தேதி, அவர் இறுதியாக தனது கணக்கின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றதாக ரசிகர்களுக்குத் தெரிவித்தார். ஆனால் அவரது பெயர் மற்றும் உருவத்தைப் பயன்படுத்தி தளத்தில் AI ஆல் உருவாக்கப்பட்ட விளம்பரங்களை கடுமையாக எச்சரித்தார். இவை குறித்து பாடகி ஸ்ரேயா கோஷல் முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இததொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், " நான் திரும்பி வந்துவிட்டேன்!! நான் இங்கு (எக்ஸ் தளம்) அட...