இந்தியா, மார்ச் 10 -- Singer Kalpana: பாடகி கல்பனா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், தன் உடல்நிலை குறித்தும் குடும்பம் குறித்தும் பரப்பப்பட்ட அவதூறு கருத்துகளுக்கு விளக்கமளித்தார்.

அப்போது, "சமூகத்துல சினிமாகாரங்கன்னா ஒரு இழக்காரம். ஏன் சார் அப்படி. நாங்களும் உங்கள்ள ஒருத்தவங்க தான. என்னோட குடும்பத்த பத்தி நல்ல விதமா நியூஸ் போட்டா யாரும் பாக்க மாட்டாங்க. இதே எனக்கும் என் கணவருக்கும் சண்டைன்னா வியூஸ் அதிகமாகும். இது எல்லாம் எந்த மாதிரியான மனநிலை. ரியாலிட்டி ஷோல கூட நல்ல விஷயம் நடந்தாலும் கெட்டதா எதாவது நடந்தா தான் வியூஸ் அதிகமாகுது.

மேலும் படிக்க: நான் உயிரோட இருக்கவே என் கணவர் தான் காரணம்.. அவர் எனக்கு கிடைச்சது அதிர்ஷ்டம்.. பாடகி கல்பனா

நான் உயிருக்கு போராடிட்டு இருக்கேன். ரூம்ல இருந்து பெட்ஷீட் சுத்தி எடுத்துட்டு வர்றாங்க. அந்த இடத்த...