இந்தியா, மார்ச் 10 -- Singer Kalpana: பாடகி கல்பனா ராகவேந்தர் தற்கொலை முயற்சி செய்ததாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அவர் விளக்கம் அளித்து வருகிறார். மேலும் அவதூறு பரப்பியவர்களிடம் கேள்வி எழுப்பி வருகிறார்.

கல்பனா பேசுகையில், "யூடியூப்ல பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்றாங்கன்னு காரசார விவாதம் நடந்துட்டு இருக்கு. கல்பனா தற்கொலை முயற்சிக்கு அவரோட கணவர் தான் காரணம், கல்பனாவுக்கும் அவரது மகளுக்கும் சண்டைன்னு நிறைய நியூஸ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள்ல நியூஸ் வருது. நான் இத்தனை நாள் பாடி சம்மாதிச்ச பேர் இப்படி போயிடுச்சு.

இதை எல்லாம் நான் சரிபண்ணனும்ன்னு தானா இந்த மீட்டிங். மீடியா இந்த விஷயத்த கையாண்ட விதம் ரொம்ப தப்பானது. முதல்ல நான் சொல்லிக்க விரும்புறது என்னென்னா நான் தற்கொலை பண்ணிக்க முயற்சி பண...