இந்தியா, பிப்ரவரி 18 -- Singapenne Serial: சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து வெளியான புரோமோவில், மித்ரா ஹாஸ்டலில் பிரச்சினை செய்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் அழகன் என்பவனே இல்லை என்று அவள் கூறினாள். இதைக்கேட்டு கொந்தளித்த ஆனந்தி, யார் சொன்னா அழகன் இல்லை என்று கொக்கரிக்க, அதனை மித்ரா செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டாள்.

தொடர்ந்து, ஹாஸ்டல் வார்டனிடம் மகேஷை நாளைக்கு வரவழைத்து, தான் அன்பை காதலிக்கும் விஷயத்தை சொல்ல வற்புறுத்தினாள். இதைக் கேட்ட ஹாஸ்டல் வார்டன், என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தாள்.

இதையும் படிங்க: Vadivelu: ராஜ்கிரண் - கவுண்டமணி சண்டை.. மனஸ்தாபத்தில் முளைத்த ஈகோ.. வடிவேலு வடிவம் எடுத்த கதை! - ராஜகம்பீரன் பேட்டி

சிங்கப்பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோடில், மகேஷ் தன்னுடைய வீட்டிற்கு வந்து பெண் கேட்டாரா என்பதை உறுதி செய்ய,...