இந்தியா, பிப்ரவரி 5 -- Singapenne Serial: சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து இன்று வெளியாகி இருக்கும் புரொமோவில், 'ஏற்கனவே மகேஷிற்கு ஆனந்தி சாப்பாடு கொடுத்ததை பார்த்து கொந்தளித்த மகேஷ் அம்மா நேரடியாக ஹாஸ்டலுக்கு சென்றார்.

அங்கு அவரை செக்யூரிட்டி தடுத்து நிப்பாட்ட, இன்னும் கொதித்த மகேஷின் அம்மா, உன்னுடைய ஹாஸ்டல் வார்டன் செய்த காரியத்திற்கு, நான் இவ்வளவு மரியாதை கொடுப்பதே அதிகம் என்று சண்டையிடுகிறார். இதையடுத்து ஹாஸ்டல் வார்டன் வெளியே வந்து பார்க்க, அவரைப் பார்த்த மகேஷ் அம்மா அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்.

ஏற்கனவே ஹாஸ்டல் வார்டனுக்கும், மகேஷுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழும் வகையில் காட்சிகள் சென்று கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது மகேஷின் அம்மாவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி இன்றைய எபிசோடில் உண்மையில் ஹாஸ்டல் வார்டன் யார்? என்ற கேள...