இந்தியா, பிப்ரவரி 17 -- Singapenne Serial: சிங்கப் பெண்ணே சீரியலில் இருந்து இன்று வெளியாகி இருக்கும் புரமோவில், 'மகேஷ் ஆனந்தியின் அப்பாவை சந்தித்ததும், கோபத்தில் மகேஷ்தான் ஆனந்தியை கல்யாணம் செய்து கொள்ள இருப்பவர் என்று சொன்னதும், ஆனந்திக்கு தெரிய வந்தது. இதைக் கேட்டு அவள் உச்சகட்ட அதிர்ச்சி அடைகிறாள் ஆனந்தி!; இதற்கிடையே மகேஷின் அம்மா, இனி நான் ஆனந்திக்கு கொடுக்கப் போகும் டார்ச்சரில், அவள் எப்படி அன்பு மீது உள்ள காதலை வெளியே சொல்கிறாள் பார் என்று மித்ராவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

இதையும் படிங்க: - பொக்கிஷ படைப்பு.. ஜி டி நாயுடுவாக மாதவன்.. மீண்டும் இணைந்த கூட்டணி! -படக்குழு விபரம் இங்கே!

இன்னொரு பக்கம் இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் விழித்த ஆனந்தி, அன்புவை காதலிப்பதையும், அழகன் யார் என்பதையும் ஹாஸ்டல் வார்டனிடம் ...