மும்பை,டெல்லி,சென்னை, மார்ச் 30 -- ராஜ்கோட்டின் ராஜாவாக சஞ்சய் ராஜ்கோட் என்கிற பெயரில் இருக்கிறார் சல்மான் கான். அவர் சமூகத்திற்காக செய்த பல நல்ல விசயங்களுக்காக, அங்குள்ள மக்களின் இதயத்திலும் தெய்வம் போல போற்றப்படுகிறார். சஞ்சய் சாய்ஸ்ரீ என்கிற கதாபாத்திரத்தில் வரும் ராஷ்மிகா மந்தனா தான் அவரது மனைவி. அவர்களுக்குள் பரஸ்பரம் நல்ல அன்பு, காதல் இருக்கிறது. ஆனால், அதை பகிர்ந்து கொள்ள சல்மான் கானிற்கு போதி நேரம் இல்லை. அவரது செயல்பாடுகள் பெரும்பாலும் பொது விவகாரங்களில் தான் இருக்கிறது.
மேலும் படிக்க | Om Kali Jai Kali Review: 'விரட்டி வரும் ஆபத்து.. துரத்தி வரும் பகை..' ஓம் காளி ஜெய் காளி விமர்சனம்!
இதற்கிடையில், சஞ்சய்க்கு மும்பையில் ஒரு அரசியல் தலைவருடன் பகை ஏற்படுகிறது, அதைத் தொடர்ந்து ஒரு தனிப்பட்ட சோகம் ஏற்படுகிறது. அந்த குற்ற உணர்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.