இந்தியா, மார்ச் 27 -- தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்து வரும் லோகேஷ் கனகராஜ், உலகநாயகன் ஸ்ருதிஹாசன் மகளுடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடல் மூலம் நடிகர் அவதாரம் எடுத்து சர்ப்ரைஸ் கொடுத்தார். இந்த பாடல் மார்ச் 25ஆம் தேதி வெளியான நிலையில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இனிமேல் பாடலில் லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதிஹாசன் இடையிலான நெருக்கமான ரெமான்ஸ் காட்சிகளும், அதில் இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் பற்றி எரியும் விதமாக இருந்தன.

ஏற்கனவே இந்த பாடல் டீசர் காட்சி வெளியிட்டபோத ஸ்ருதி, லோகேஷ் குறித்த ரெமான்ஸ் வெகுவாக பேசப்பட்டது. அத்துடன் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இனிமேல் பாடலில் இருவரின் காதல், நெருக்கமான காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்க்கும் விதமாக இருந்தது.

இனிமேல் பாடல் ...