இந்தியா, மார்ச் 28 -- Shruthi Narayanan: பிரபல சீரியல் நடிகை ஷ்ருதி நாராயணன் பெயரில் ஆபாச வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஷ்ருதி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார். முதலில் இதிலிருந்து தப்பிக்க, தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கை பிரைவேட்டாக மாற்றிய ஷ்ருதி, பின்னர் அதனை பப்ளிக்காக மாற்றி மீண்டும் வழக்கம் போல செயல்பட ஆரம்பித்து இருக்கிறார். இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியை பார்க்கலாம்.

அதில் அவர் பேசும் போது, 'பள்ளிப்படிப்பை இங்கும் துபாயிலும் படித்தேன். பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது, எனக்கு மீடியா ஆசை வந்தது. மீடியா என்றால் அதற்கு சரியான இடம் சென்னைதான் என்று இங்கேயே வந்து விட்டேன்.

மேலும் படிக்க | Shruthi Narayanan Leaked: லீக்...