இந்தியா, மார்ச் 28 -- Shruthi Narayanan: பிரபல சீரியல் நடிகை ஷ்ருதி நாராயணனின் பெயரில் ஆபாச வீடியோ உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், அதனை அவர் ஏஐ வீடியோ என்று மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அதனை பலரும் பரப்பி வரும் நிலையில், அதற்கு ஷ்ருதி பதிலடி கொடுத்திருக்கிறார்.

மேலும் படிக்க | Shruthi Narayanan Leaked: லீக் ஆன வீடியோ.. சூசகமாக பதில் சொன்ன சீரியல் நடிகை.. நடந்தது என்ன?

இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், 'என் தொடர்பாக உலாவி வரும் வீடியோவை நீங்கள் தொடர்ந்து பரப்புவது உங்களுக்கு வேண்டுமென்றால், ஜாலியான விஷயமாக இருக்கலாம். ஆனால், எனக்கும் என்னைச்சுற்றி இருப்பவர்களுக்கும் கடினமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதை மறக்காதீர்கள்.

குறிப்பாக, எனக்கு இது மிகவும் கடினமான காலக்கட்டம். இதனை கையாள்வது மிகவும் கஷ்டம...