இந்தியா, ஏப்ரல் 1 -- Shruthi Narayanan: ஷ்ருதி நாராயணனின் பெயரில் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து பிரபல நடிகையான சனம் ஷெட்டி பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசும் போது, 'ஸ்ருதி நாராயணனின் வீடியோ அண்மையில் வெளியானது. அந்த வீடியோவை நீங்கள் வைத்துள்ளீர்கள் என்றால் தயவு செய்து அதை டெலிட் செய்து விடுங்கள். அந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு நிச்சயமாக காமம் வராது. அந்த பெண்ணின் மீது பரிதாபம்தான் வரும்.

இது ஒரு வியாபாரம். படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வேண்டும் என்றால், படுக்க வேண்டும். இங்கே கொஞ்சம் வித்தியாசமாக வீடியோ காலில், என்ன சொல்கிறோமோ அதை செய்ய வேண்டும் என்கிறார்கள்.

மேலும் படிக்க | Shruthi Narayanan: '10 -ம் வகுப்பிலே மீடியா ஆசை; அப்பா - அம்மாவுக்கு துளி கூட விருப்பமில்ல' -ஷ்ருதி த்ரோபேக் பேட்டி

ஒரு ப...