இந்தியா, மார்ச் 29 -- Shivani Narayanan: தன்னுடைய ஹாட்டான போட்டோஷூட்களாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று கிடைத்த புகழாலும் வெளிச்சத்திற்கு வந்த ஷிவானி அண்மைகாலமாக பெரிதாக எந்த நிகழ்ச்சியிலும் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில், அவர் ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

அந்தப்பேட்டியில் அவர் பேசும் போது, ' இப்போது கொஞ்ச நாட்களாக எனக்கு இழப்பு குறித்தான பயம் அதிகமாக வந்திருக்கிறது. அண்மையில் என்னுடைய தாத்தா, பாட்டி இறந்து போனார்கள். அது என்னை மிகவும் பாதித்து விட்டது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் என்னால் அதிலிருந்து வெளியே வரவே முடியவில்லை. அதற்காகத்தான் இந்த பிரேக் என்றார்.

மேலும் படிக்க | Vikram on Empuraan 2: 'அவங்க கூட மோதுறது பத்தி கவலை இல்ல.. 'வீர தீரன் சூரன்' படமும் நல்லபடம்தான்' - விக்ரம் பேச்சு!

தொடர்ந்த...