இந்தியா, பிப்ரவரி 10 -- சோஷியல் மீடியாக்களில் பிரபலமாக இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களில் முக்கியமானவராக இருப்பவர் ஷிவானி நாரயணன். டிவி சீரியல்கள், ஒரு சில படங்களிலும் தலை காட்டியுள்ள இவர், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 98 நாள்கள் வரை இருந்துள்ளார்.

எப்போதும் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்கள், விடியோக்கள், ரீலிஸ் போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வந்துள்ள ஷிவானி நாரயணன், தனது லேட்டஸ்ட் லுக் புகைப்படங்களில் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

கொளு கொளு உடலமைப்பை கொண்டிருக்கம் ஷிவானி, கவர்ச்சி ஆடையுடன் இருக்கும் புகைப்படங்களை எப்போதும் பதிவிட்டு வருகிறார். அதேபோல் தனது லேட்டஸ்ட் பதிவிலும் வெள்ளை ஸ்லீவ் லெஸ் டாப்ஸ் மற்றும் தொடை தெரியும் அளவில் ஷார்ட் ஸ்கட் அணிந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதில...