இந்தியா, மார்ச் 25 -- Shihan Hussaini: கராத்தே, வில்வித்தை பயிற்சியாளரும், நடிகருமான ஷிகான் ஹுசைனி தான் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாகவும் கூறி வந்த நிலையில், அவர் இன்று (மார்ச் 25) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் படிக்க | '11 லிட்டர் ரத்தத்தில் சிலை.. சிலுவையில் அறைந்து வேண்டுதல்..' தீவிர ஜெ., பக்தர் ஷிஹான் ஹுசைனியின் அதிர்ச்சி சம்பவங்கள்!

அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹூசைனி, இன்று அதிகாலை 1.45 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த செய்தி கராத்தே, வில்வித்தை வீரர்களிடம் மட்டுமின்றி, திரையுலக ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் அவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தெலுங்கு நடிகரும், ...