இந்தியா, மார்ச் 20 -- கராத்தே ஹூசைனி என்று அழைக்கப்படும் ஷிஹான் ஹுசைனி, தமிழ் சினிமாவில் சில படங்களில் நடிகராக தோன்றியுள்ளார். கராத்தே மாஸ்டர், வில்வித்தை பயிற்சியாளராக இருந்து வரும் இவர் தற்காப்பு கலைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவர்களில் ஒருவராக திகழ்கிறார்.

மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, விஜய் என தமிழ் சினிமாவில் பல்வேறு டாப் ஹீரோக்களின் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாரும், ஆந்திர துணை முதலமைச்சராக இருந்து வரும் பவன் கல்யாண், ஹூசைனியின் மாணவராக இருந்துள்ளார்.

மேலும் படிக்க: இனி துறவறம்தான் என முடிவெடுத்த ரஜினி.. முட்டுக்கட்டை போட்ட பாலசந்தர் செக்

ரத்த புற்று நோய் மற்றும் அப்லாஸ்டிக் அனீமியா நோயால்...