இந்தியா, ஏப்ரல் 6 -- Shaneeswaralayam: நவகிரகங்களில் சனீஸ்வரனை கண்டாதவர்களில் இருக்க முடியாது. ஏனென்றால் நாம் செய்யும் கர்ம வினைகளில் பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடிய நீதிமானாக சனி பகவான் விளங்கிய வருகின்றார். சிவபெருமானின் ஆசி பெற்று ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரு சிலரில் சனீஸ்வர பகவானும் ஒருவர்.
அனைத்து சிவன் கோயில்களிலும் சனீஸ்வரன் இருப்பார். ஆனால் சனீஸ்வரனை லிங்க வடிவில் இருக்கக்கூடிய இடம் ஒன்று இருக்கின்றது. அதுதான் ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருக்கக்கூடிய மந்தப்பள்ளி சனீஸ்வரன் திருக்கோயில். இங்கு சனி பகவான் லிங்க வடிவில் காட்சி கொடுத்து வருகிறார்.
மேலும் படிங்க| சூரியன் மேஷ ராசி பயணத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்
அஸ்வத்தன், பிப்பலன் என்ற இரண்டு அரக்கர்கள் இருந்தார்கள். இவர்களில் அஸ்வத்தன் அரச மர வடிவொடுக்கும் திறன் கொண்டவ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.