இந்தியா, மார்ச் 12 -- 'இறுக்க அணச்சு ஒரு உம்ம தரும்' என, முத்து படத்தில் ரஜினி ஒரு டயலாக் பேசுவார். அணைப்பு இல்லாத காதலும் இல்லை, காமமும் இல்லை என்பார்கள். உண்மையில் கட்டியணைப்பது இயல்பாகவே நம் உடலுக்கு நன்மை தரும் என்கிறார் மனநல டாக்டர் பாரிக்குமார். இது தொடர்பாக நமக்கு பேட்டியளித்த அவர், கட்டியணைப்பது நம் உடலுக்குத் தரும் பயன்கள் குறித்தும் பட்டியலிட்டார். இதோ மருத்துவர் கூறும் , 'கட்டுப்புடி' பயன்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க | வயதாகும் போது பார்வை குறைகிறதா? பிஸ்தா சாப்பிட்டால் சரியாகுமா? உண்மையை விளக்கும் ஆய்வு!

1.மனஅழுத்தத்தை குறைக்கிறது: கட்டி அணைப்பது உணர்ச்சி ஆதரவாக இருக்கும், இது மனஅழுத்தத்தை குறைக்கும் என்பது சோதனைகளால் நிரூபிக்கப்பட்டது.

2.ஆரோக்கியமான ஹார்மோன்கள் சுரக்கும்: கட்டி அணைத்தால், "ஆக்ஸிட்டோசின்" என்ற ஹார்மோன் ...