சென்னை,பெங்களூரு,கோவை,சேலம், மார்ச் 10 -- கணவன், மனைவி இடையே இரவில் உறவு வலுப்பட, மருத்துவர்கள் சில குறிப்புகளை முன் வைக்கின்றனர். இவை பொது பலன்களாக தெரிந்தாலும், உங்கள் சுய பலன்களுக்கு இவை பெரிதும் உதவும் என்பதால், நீங்களும் உங்கள் துணையும், இதை முயற்சி செய்து பாருங்கள். தள்ளிப்படுக்க எதற்கு படுக்கை? நெருக்கத்தை அதிகரித்து, உங்கள் உள்ளத்தை ஒருங்ககிணையுங்கள். அதற்கு மருத்துவர்கள் கூறும் சில இலவச சூத்ரா டிப்ஸ் இதோ:

மேலும் படிக்க | பாமாயில்: பாமாயிலை உணவில் நாம் சேர்த்துக் கொள்ளலாமா.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

மன அழுத்தத்தை குறைத்து, அமைதியான மனநிலையுடன் இரவை அணுகுங்கள். இது உங்களை மூளையை முதலில் தயார்படுத்தும். படுக்கைக்குச் செல்வதற்கு முன், மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள். புத்தகம் படித்தல், இசை கேட்பது, தியானம் செய்த...