சென்னை,மதுரை,கோவை,சேலம், ஏப்ரல் 1 -- Sex Tips: ஹூமன் நேச்சர் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, மாற்று பாலியல் துணையின் மீதான பாலியல் ஆசை, நீண்டகால காதல் துணையின் மீதான ஆசை உணர்வுகளையும் அதிகரிக்கலாம் என்று கண்டறிந்துள்ளது. இந்த ஆராய்ச்சியை சியரா டி பீட்டர்ஸ், ஜான் கே மானர் மற்றும் ஆண்ட்ரியா எல் மெல்ட்ஸர் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | Sex Tips: 'அவரிடம் அந்த 4 விஷயங்களை செய்யாதீங்க..' பெண்களுக்கு பாலியல் சிகிச்சையாளர் கூறும் டிப்ஸ்!

இந்த ஆய்வுக்கான முதல் குழுவில், 98 புதிதாக திருமணமான தம்பதிகளில் இருந்து (பெரும்பாலும் ஹெட்டெரோசெக்ஷுவல்) 196 நபர்கள் இருந்தனர். ஒவ்வொரு பங்கேற்பாளரும் 14 நாட்களுக்கு தினசரி கணக்கெடுப்புகளை நிறைவு செய்ய வேண்டியிருந்தது, அவர்களின் துணையின் மீதான பாலியல் ஆசையையும், மாற்று துணைகளில் அவர்களி...