இந்தியா, ஜனவரி 26 -- உங்கள் உடலில் வீக்கம் அதிகம் இருந்தால் அது உங்கள் செக்ஸ் திருப்தியை அதிகரிக்குமா? உங்களுக்கு ஆர்கஸம் ஏற்படும் நிலைகளையும் அதிகரிக்குமா? ஒரு புதிய ஆய்வு அதை நிரூபித்துள்ளது. அதிக வீக்கம் உடலில் இருக்கும் நபர்கள், அவர்களுக்கு நம்பிக்கையும் அன்பும் உள்ளவர்களை தேடிச் செல்கிறார்கள். இதனால் அவர்களின் செக்ஸ்வல் நெருக்கமும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இது கடந்த ஆராய்ச்சிகளைவிட முற்றிலும் வேறுபட்டது. வீக்கம் மற்றும் மூட்டு வலிகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பொதுவாக உடலில் பல்வேறு உபாதைகள் தான் இருக்கும். ஆனால், இவர்களுக்கு ஆர்கஸமும் அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

செக்ஸ் ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக உறவுகளையும் வளர்க்க உதவுகிறது. மக்கள் செக்ஸ் கொள்வதன் மூலம் ஒருவருக்கு மனஅழுத்தம் குற...