இந்தியா, பிப்ரவரி 14 -- கெட்டியான அவல் - 3 டேபிள் ஸ்பூன்

இட்லி அரிசி - 200 கிராம்

பச்சரிசி - 100 கிராம்

உளுந்து - 75 கிராம்

கடலை பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - அரை ஸ்பூன்

தயிர் - 50 மில்லி லிட்டர்

உப்பு - தேவையான அளவு

மேலும் வாசிக்க -

தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 7 பற்கள்

இஞ்சி - ஒரு இன்ச்

பச்சை மிளகாய் - 2

சோம்பு - அரை ஸ்பூன்

கசகசா - அரை ஸ்பூன்

கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 1

எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

பட்டை - 1

கிராம்பு - 2

மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

அரிசி, பருப்பு, அனைத்தையும் ஒன்றாகக் கழுவி வெந்தயம் சேர்த்து 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். பின்னர் அவல், தயிர் சேர்த...