இந்தியா, பிப்ரவரி 11 -- தினமுமே எள் சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு எள் உருண்டை, கடலை உருண்டை மற்றும் பொட்டுக்கடலை உருண்டை ஆகியவை கொடுக்கலாம். எள்ளில் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடிய தன்மை உள்ளது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியம், செரிமானம், நோய் எதிர்ப்பு உள்ளிட்ட அனைத்துக்கும் உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது ஒரு சக்தி வாய்ந்த சூப்பர் ஃபுட் என்றே கூறலாம். எள்ளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. இது உங்கள் உடல் நன்றாக செயவ்படவும், உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது.

எள்ளில் ஆரோக்கிய கொழுப்புகள் உள...