இந்தியா, பிப்ரவரி 12 -- Senthil Balaji: செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா? என்பது குறித்து பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, கிட்டத்தட்ட 471 நாள் சிறைவாசம் அனுபவித்தார். அவர் வெளியே வந்த அடுத்த நாளே அவர் இழந்த அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அவர் அமைச்சராக பொறுப்பேற்றதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் படிக்க: - C. V. Shanmugam : தேர்தல் ஆணையத்திற்கு குமாஸ்தா வேலை தான்.. மனு அளித்தவர்கள் அதிமுகவினரே அல்ல - சி.வி.சண்முகம்!

அந்த வழக்கில், பதவியில் இல்லை என்று கூறிதான் செந்தில் பாலாஜி ஜாமீன் வாங்கி இருக்கிறார். ஆனால் அவர் இப்போது அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். கீழமை...