இந்தியா, மார்ச் 29 -- டெல்லிக்கு ரகசிய பயணம் மேற்கொண்ட அதிமுக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள கே.ஏ. செங்கோட்டையன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சமீப காலமாக, அவர் கட்சியின் பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உடன் கருத்து வேறுபாடு மற்றும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்து வருகிறார்.

மேலும் படிக்க:- ADMK: ஆதவ் அர்ஜூனா ஒரு சுயநலவாதி! இருக்கும் இடத்தில் குழப்பம் விளைவிப்பவர்! விஜய்க்கு கே.பி.முனுசாமி எச்சரிக்கை!

இந்நிலையில், அவர் ...