இந்தியா, ஏப்ரல் 8 -- Selvaraghavan: பிரபல இயக்குநரான செல்வராகவன் தன்னுடைய தம்பியான தனுஷின் வளர்ச்சி குறித்தும், தன்னுடைய குடும்பம் குறித்தும் கோபிநாத் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசும் போது, 'தனுஷை இப்போது பார்க்கும் பொழுது, அவரது வளர்ச்சியை பார்க்கும் உற்றுநோக்கும் போது, ஒரு தனி நபராக எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்து இருக்கிறது; தோற்றங்கள் முக்கியமில்லை என்பது புரிந்து இருக்கிறது. உழைப்பும், கற்பனையும் போதும்; நீங்களும் தனுஷ் ஆகலாம்.

மேலும் படிக்க | Selvaragavan: வாட்டி எடுத்த வறுமை.. பசி போக்கிய பக்கத்து வீட்டு கஞ்சி.. பிண வாடையில் தூக்கம் - செல்வராகவன் பேட்டி!

தனுசை ஒல்லிபிச்சான் என்று கிண்டல் அடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பான்மையானோர் ஒல்லியாகத்தான் இருக்கிறார்கள். ...