இந்தியா, மார்ச் 29 -- அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு மதுரையில் பிறந்த தமிழ் பெண் நிர்மலா சீதாரமனை சந்தித்தது தவறு இல்லை என செல்லூர் ராஜூ கூறி உள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கோட்டையன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இது குறித்து செல்லூர் ராஜு தனது கருத்துகளை பகிர்ந்தார்.

மேலும் படிக்க:- Sengottaiyan's Delhi Visit: செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்! ஈபிஎஸ்க்கு பதில் 2வது சாய்ஸ் ஆக கையில் எடுக்கிறதா பாஜக?

விஜய்யின் "எங்களுக்கும் திமுக-விற்கும் போட்டி" என்ற கருத்து குறித்து பேசிய செல்லூர் ராஜு, "நாங்க மக்களோட மக்களா இருக்கோம். அதனால விஜய் எங்களை சொல்லல. திமுக எப்படி வேஷம...