இந்தியா, மார்ச் 30 -- 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என சீமான் தெரிவித்து உள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சி வோட்டர் நிறுவனம் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் முதலிடத்திலும், நடிகர் விஜய் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடுமையாக விமர்சித்து, தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க:- ATM Withdrawal Fee Hike: ஏ.டி.எம் பரிவர்த்தனை கட்டணங்கள் உயர்வு! மத்திய அரசை சாடும் மு.க.ஸ்டாலின்!

சீமான், இந்த கருத்துக்கணிப்பு குறித்து பேசுகையில், "நாங்கள் பல தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு, 36 லட்சம் வாக்குகள் பெற்ற ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சி. இந்த முறையும் தேர்தலில் ப...