இந்தியா, ஏப்ரல் 3 -- 'மூக்கையா தேவர் நேற்று முன் தினம் இறந்து இன்றைக்கு அடக்கம் செய்யப்பட்டாரா?' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் நாடகமாடுவதாகவும், இது மீனவர் வாக்குகளைப் பெறுவதற்காக தேர்தல் நேரத்தில் மட்டும் எழுப்பப்படும் பிரச்சினை என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க:- Annamalai: வக்ஃபு சட்டம்! நீதிமன்றம் செல்லும் திமுக! கிறிஸ்தவர்கள் பாதிப்பு கண்ணுக்கு தெரியலயா? அண்ணாமலை சரமாரி கேள்வி!

சீமான் தனது பேச்சில், கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததற்கு அரசியல் தலைவர்கள் கூறும் காரண...