இந்தியா, மார்ச் 4 -- பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள 50 மேலாளர் (Manager) பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளங்கலை, முதுகலை பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து மார்ச் 4 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி மற்றும் இதர விவரங்கள்:

பணி: Manager (Credit Analyst)

காலியிடங்கள் : 50

வயது வரம்பு: 01.12.2023 தேதியின்படி 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று நிதியியல் பிரிவில் எம்சிஏ, சிஏ, சிஎப்ஏ, ஐசிடபுள்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750-ஐ ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு...