சென்னை,கோவை,கரூர்,திருப்பூர், மார்ச் 7 -- Savukku Shankar : செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் மீது மீண்டும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தப்படுவது, புதிய வழக்கு ஒன்றின் மீது என்று தெரிகிறது. இந்த ரெய்டுக்காக டெல்லியில் இருந்து அதிகாரிகள் இறக்கப்பட்டுள்ளனர். தமிழக அமலாக்கத்துறை அதிகாரிகள் பயன்படுத்தப்படவில்லை. இந்த ரெய்ட் பற்றி தமிழக பாஜகவினருக்கு கூட தெரியாது. செந்தில்பாலாஜியை குறி வைக்கிறார்கள். திமுகவையும் செந்தில் பாலாஜியும் ஒன்றாக பாஜக பார்க்கவில்லை.

மேலும் படிக்க | 'மீண்டும் மீண்டுமா? செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!'

செந்தில் பாலாஜி தமிழக பாஜக தலைவரானால் கட்சி வளரும். செந்தில் பாலாஜி, நேரு போன்றவர்கள் களப்பணிக்கு பேர் பெற்றவர்கள். அவர்களைப் போன்றவர்கள் தான் கட்சிப் பணிக்கு சரியானவர்கள். சிறையில் இருந்து கொண...